TET தேர்வில் வெற்றி பெற்றால் ஏழு
ஆண்டுகள் மட்டுமே சான்றிதழ்கள் தகுதியானவை எனும் விதியை மாற்றவும், TET வெற்றி பெற்ற பிறகு மீண்டும் ஒரு போட்டித் தேர்வில் வெற்றி பெற்றால் தான் பணி நியமனம் எனும் அரசாணையை எதிர்த்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கமளிக்க TRB தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Again case oh...
ReplyDeleteஇன்னும் எத்தனை போராட்டம்.....?சலிப்பைத் தருகிறது இவர்கள் சட்டமும் திட்டமும்...!
ReplyDeleteCase potta ethuvum aakathu exam is best method
ReplyDeleteஎனக்கு அரசு வேலையின் மீது இருந்த விருப்பம் சிறிதும் இப்போது இல்லை
ReplyDelete9, 10 standard UG Trb is enough only
ReplyDeleteIppadi case pottu deilium oru rules pottu problems la irunthu avanga thappikanumnu than ninaipangale thavara kashtapattu padichi pass pannavangaluku job podanunmnu ninaika mattanga
ReplyDeleteDai ithai nampi evlo per marriage pannala theriuma da unaku. Enga saabam unnai summa udathu da. Naasama ponavane sekiram posting podu da.
ReplyDeleteDai ithai nampi evlo per marriage pannala theriuma da unaku. Enga saabam unnai summa udathu da. Naasama ponavane sekiram posting podu da.
ReplyDeleteS
ReplyDeleteVery good sir. Thattinal than thirakkappadum.
ReplyDeleteஅட்ரா சங்க இத இத இதைத்தான் எதிர் எதிர்பார்த்தோம் ஆக கேஸ் போட்டே எங்க சோலி முடிச்சிட்டு வீங்க
ReplyDeleteTET cancel pannavendiya ondru, TET all niraya Elaingnargalin life & fsmily paadhikka patiruku. TET muluvadhumaaga cancel panna vendum
ReplyDeleteOnly tet cases always wet
ReplyDeleteஅரசு வேலை? இருக்கிறது
ReplyDelete