மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல் அளிக்கபட்டது.
இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2% உயர்த்த அளித்து
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 62.03 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவார்கள்.
அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...