Step - 1:
EMIS teacher details பதிவேற்றம்
செய்யும் போது staff details option செல்லவும்.EMIS teacher details பதிவேற்றம்
Step-2 select செய்யவும்.
நம்முடைய பெயரின் மீது கிளிக் செய்யவும்.
Edit option click செய்யவும்.
Enable/ disable option click செய்யவும்.
விவரங்களை பதிவு செய்யவும்.
Step-3 ல் பதிவு செய்ய வேண்டாம்.
நம் பள்ளிக்கு புதிதாகவோ, மாற்றலாகியோ வந்திருந்தால் மட்டும் பதிவு செய்ய வேண்டும்.
ஏற்கெனவே பெயர் உள்ளவர்கள் பதிவு செய்தால் இன்னொரு முறை நம் பள்ளியின் கணக்கில் இரண்டு முறை நம் பெயர் காட்டும்.
This comment has been removed by the author.
ReplyDeleteதலைப்பிலேயே EMIS என்று சொன்ன பிறகும்...
Delete