EMIS login page ல்
நமது UserId மற்றும் password கொடுத்து login செய்த உடன் dashboard ல் student, school போன்ற pictures(box) தெரியும். அதில் இறுதியாக 4 வதாக வரும் HM DECLARATION PICTURE(BOX) ஐ click செய்தால் நமது பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆண்,பெண், மதம் மற்றும் இன வாரியாக page ல் தோன்றும் அந்த விவரம் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.
அவ்வாறு இல்லை எனில் emis - student ல் சென்று தவறாக உள்ள வகுப்பை open செய்து அந்த மாணவர்களின் விபரங்களை திருத்தம் செய்யவேண்டும்.
அதன் பிறகு HM DECLARATION ஐ open செய்து மாணவர்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்தப்பின் right click செய்தால் save as PDF என்ற option ஐ click செய்யவும். பிறகு மாணவர்கள் விவரங்களுக்கு கீழே ACCEPT & SUBMIT ஐ click செய்துவிடவும். அதன் பிறகு my computer ல் download folder ல் நாம் save செய்த தலைமை ஆசிரியர் உறுதிமொழி ஐ click செய்து அதனை printout எடுத்து தலைமை ஆசிரியர் கையொப்பமிட(with hm seal)வேண்டும்.
இதை அலுவலகத்தில் நமது அலுவலர்கள் சொல்லும் தருணத்தில் சமர்பிக்கப்படவேண்டும்.
Thanks for explanation
ReplyDeleteYou are giving wrong idea to take print. If press accept & submit we cannot do any correction. so don't follow the idea
ReplyDelete