தமிழகத்தில் உள்ள அரசு
மற்றும் நகராட்சி பள்ளிகளில் 95 அரசுமற்றும் நகராட்சி பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம்
உயர்த்தப்பட்டுள்ளன.இதனால் 95 பள்ளிகளில் ஒவ்வொருபள்ளியிலும் 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்தவேண்டிய நிலை உருவாகியுள்ளது.எனவே ஏற்கனவே உள்ள காலிஇடங்களுடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களைநிரப்ப PGTRB தேர்வு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2017 TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிவழங்க கோரியும் அவர்களுக்கு பணி வழங்கியபின் அடுத்த தேர்வை அறிவிக்கவும் வழக்கு தொடுக்க முடியுமா
ReplyDelete2014 ஆம் ஆண்டிற்கு பிறகு 2017ஆம் ஆண்டில் தான் தேர்வு நடைபெற்றது.
ஆனால் அவர்களுக்கு இதுவரை அரசாங்கத்தால் ஒரு காலிப்பணியிடம் கூட நிரப்பப்பவில்லை.
இதே 2017 நடந்த PG TRB கணக்கில் வேண்டும்.
அவர்களுக்கு இவ்வளவு அவசரமாக பணியிடம் வழங்கியதை சந்தேகிக்க வேண்டி உள்ளது.