ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக (இணைப்பில் உள்ளபாடங்களின்பட்டியல்) பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர் பட்டியல்
பதவி உயர்வு வழங்க சொல்லி நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் இன்று வரை அலகு விட்டு அலகு மாற்றம் 2010ல் பெற்றவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்காமல் அதை இழுத்து அடிக்கும் அரசை நீதிமன்றம் ஏன் கண்டிக்கவில்லை? ஒரு தீர்ப்பு வழங்கினால் முறையாக அதை உடனடியாக அமல்படுத்தி அதன் விபரத்தினை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க ஒரு அலுவலரை நியமிக்க வேண்டும். அப்போது தான் நம்நாடு திருந்த வழி பிறக்கும்.
Tamil
ReplyDeleteபதவி உயர்வு வழங்க சொல்லி நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் இன்று வரை அலகு விட்டு அலகு மாற்றம் 2010ல் பெற்றவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்காமல் அதை இழுத்து அடிக்கும் அரசை நீதிமன்றம் ஏன் கண்டிக்கவில்லை? ஒரு தீர்ப்பு வழங்கினால் முறையாக அதை உடனடியாக அமல்படுத்தி அதன் விபரத்தினை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க ஒரு அலுவலரை நியமிக்க வேண்டும். அப்போது தான் நம்நாடு திருந்த வழி பிறக்கும்.
ReplyDeleteவரலாறு பாடத்திற்கு ஒரு விடுவு காலமே வராத ?... ..
ReplyDelete