தமிழக மக்களுக்கு இதயப்பூர்வமான 72-ஆவது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின வாழ்த்து செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:
இந்த நன்நாளில் சுதந்திரத்தை பெற மிகப்பெரிய பங்களிப்பை அளித்த சுதந்திர போராட்ட வீரர்களை நன்றியுடன் நினைவுகூர்கிறோம். நமது நாட்டின் விடுதலைக்காக நீண்ட போராட்டம், தியாகம் மற்றும் துன்பங்களைச் சந்தித்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளோம். தேசப்பற்றை நம் எண்ணத்தில் தேக்கி வைத்து என்றென்றும் நினைவில் கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார் ஆளுநர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...