அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technical Assistant
காலியிடம்: 1
கல்வித் தகுதி: Biochemistry / Biotechnology Microbiology / Life Sciences பிரிவில் M.Sc அல்லது Biotechnology / Biopharmaceutical technology பிரிவில் B.Tech / M.Tech முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: 15,000
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Coordinator,
University with Potential for Excellence,
2nd Floor, Kalanjiyam Building,
Opp to Mining Department Anna University,
Chennai - 600025.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18/8/2018
மேலும் விவரங்களுக்கு https://www.annauniv.edu/pdf/TA-%20%20UPE%20Advertisement%202.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளவும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...