ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் 47ரூபாயில் புதிய திட்டம்...!
47 ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தில் நிறுவனம் அசத்தலான திட்டத்திடன் சந்தையில் களமிறங்கியுள்ளது.
பாரதிய ஏர்டெல் ஒரு புதிய திட்டத்தி அதும் மிகவும் குறைந்த விலையில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை அறுமுகப்படுத்தியது. ஏர்டெல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது, அதில் உங்களுக்கு வொய்ஸ் காலிங்க், SMS, மற்றும் டேட்டா பெனிபிட் உடன் வருகிறது. இந்த திட்டமானது நிறுவனத்தின் ஒரு ஓபன் மார்க்கெட் திட்டத்தி போல அறிமுகப்படுத்தியது இந்த திட்டத்தின் கீழ் முதலில் வோடாபோனும் அதன் 47 ரூபாயில் வரும் ஒரு திட்டத்தை அற்பித்தித்து இருந்தது.ஆனால் ஏர்டெலின் இந்த திட்டத்தின் மொத்தம் 125 நிமிடத்திற்கு 50SMS மற்றும் 500MB 2G/3G/4G டேட்டா கிடைக்கிறது மற்றும் இதனுடன் இந்த வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது.
இதை தவிர மற்ற டெலிகாம் ஒப்பரேட்டர்ஸ் பற்றி பேசினால் ஐடியா 75ரூபாயில் ப்ரீபெய்ட் திட்டத்துடன் பயனர்களுக்கு நேஷனல் ரோமிங் கீழ் 300 நிமிடங்கள், 100 SMS மற்றும் 1GB 2G/3G/4G டேட்டா வழங்குகிறது இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது
இதை தவிர ஏர்டெல் அதன் 99 ரூபாயில் ப்ரீபெய்ட் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியிருந்தது, அதன் கீழ் பயனர்களுக்கு 2GB 2G/3G/4G டேட்டா அன்லிமிட்டட் வொய்ஸ் கால்கள் ( எந்த FUP லிமிட்டின்றி கிடைக்கிறது மற்றும் இதனுடன் தினமும் உங்களுக்கு 100 SMS கிடைக்கிறது மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது ஆனால் இது ஒரு ஓபன் மார்க்கெட் திட்டம், இதை வெறும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கே இதை அறிமுகப்படுத்தப்பட்டது
Super
ReplyDeleteSuper
ReplyDelete