Home »
» சுங்கச்சாவடிகளில் நீதிபதிகளுக்கு தனிவழி!
சுங்கச்சாவடிகளில் நீதிபதிகளுக்கும்
முக்கிய
பிரமுகர்களுக்கும் தனிவழி ஏற்படுத்தவேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதி வாகனம் என தெரிந்தும் டோல் கேட் ஊழியர்கள் தரக்குறைவாக செயல்பாடு என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...