மன்னிப்புக் கோரிய கூகுள்!
ஆண்ட்ராய்டு போன்களில் பயனாளர்களிடம் கேட்காமலேயே ஆதார் ஆணைய ஹெல்ப்லைன் எண் மற்றும் அவசர உதவிக்கு தேவைப்படும் 112 எண்ணையும் இணைத்த விவகாரத்தில் கூகுள் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.
தங்களது கவனக்குறைவால் கான்டக்ட் லிஸ்டில் இந்த எண்களைச் சேர்த்துவிட்டதாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...