Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக மீண்டும் மனு..!

தமிழகத்தில் பின்பற்றப்படும் 69%
மருத்துவப்படிப்பு இடஒதுக்கீட்டுக்கு எதிராக சஞ்சனா, அன்னப்பூர்ணா ஆகிய இரு மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். 69% இடஒதுக்கீடுக்கு எதிராக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மாணவிகளின் மனுக்களை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive