திருக்குறள்
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
விளக்கம்:
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.
பழமொழி
Pride goeth before a fall
தலைக்கனம் தரையில் வீழ்த்தும்
இரண்டொழுக்க பண்பாடு
1. எங்கள் ஊரில் உள்ள குளம், குட்டையை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்பேன்.
2. இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.
பொன்மொழி
அன்றாட வாழ்வின் சாதாரண விஷயங்களையும்,அசாதாரண முறையில் செய்யும்போது, உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்.
- ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்
பொது அறிவு
1. உலகின் மிகப்பெரிய தீவு எது?
கிரீன்லாந்து
2.தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் எது?
கோயமுத்தூர்
English words and. Meanings
Unique. தனித்தன்மை
Unity. ஒற்றுமை
Usual. இயல்பு
Universe. பிரபஞ்சம்
University பல்கலைக்கழகம்
நீதிக்கதை
ஒரு குட்டி உண்மைக் கதை >
.
ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார்.
.
ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது.
.
தன் கையிலிருந்தவற்றை அப்படியே போட்டுவிட்டு ஓடினார் ஃப்ளெமிங். ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில் அந்தப் புதை மணலில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.
.
நல்லவேளையாக ஃப்ளேமிங் அவனை காப்பாற்றினார். ஃப்ளேமிங் இல்லையென்றால் அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக புதை மணலில் மூழ்கி இறந்திருப்பான்.
.
அடுத்த நாள் ஒரு ஆடம்பரமான வண்டி ஃப்ளெமிங் வீட்டு முன்னால் வந்து நின்றது.
.
நேர்த்தியாக உடை அணிந்த ஒரு பிரபு அவ்வண்டியிலிருந்து இறங்கி வந்து நேற்று ஃப்ளெமிங் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தாம் என்று அறிமுகம் செய்து கொண்டார்.
.
“நீங்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு நான் ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்”, என்றார்.
.
“இல்லை, என்னால் எதுவும் வாங்கிக் கொள்ள முடியாது” என்று பணிவாக மறுத்தார் ஃப்ளெமிங்.
.
அப்போது அவரது பிள்ளை அவர்களது எளிய குடிசையின் வாசலுக்கு வந்தான்.
.
“அவன் உங்கள் மகனா?” என்று கேட்டார் பிரபு.
.
“ஆமாம்” என்று பெருமையுடன் கூறினார் ஃப்ளெமிங்.
.
“அப்படியானால் சரி, நாமிருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுவோம்.
.
என் பிள்ளைக்குக் கிடைக்கும் அதே மிகச்சிறந்த கல்வியை அவனுக்குக் கொடுக்கிறேன்.
.
அவன் அவனது தந்தையைப் போலிருந்தால் பிற்காலத்தில் நாமிருவரும் பெருமை அடையக்கூடிய அளவுக்கு வருவான்” என்றார்.
.
இப்படியாக அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. சொன்னதோடு மட்டுமல்ல; செய்தும் காண்பித்தார்.
.
*விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளிக் கூடங்களில் படித்தான்.
.
லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்து
.
உலகம் புகழும்
பெனிசிலின்
கண்டுபிடித்த
சர் அலெக்ஸ்சாண்டர் ஃப்ளெமிங் ஆனார்.*
.
வருடங்கள் பல கழிந்தபின் பிரபுவின் பிள்ளை நிமோனியாவால் பாதிக்கப்பட்டபோது
.
பெனிசிலின் தான் அவரைக் காப்பாற்றியது.
.
அந்த பிரபுவின் பெயர் லார்ட் ரண்டோல்ப் சர்ச்சில். அவரது பிள்ளை?
.
சர் வின்ஸ்டன் சர்ச்சில்!
.
தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
.
நல்லது செய்பவனுக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும்.
.
வாழ்க்கையில்
பணம் தேவையில்லை என்பது போல் வேலை செய்
.
யாரும் உன்னை புண்படுத்தவில்லை என்பது போல் அன்பு செய்
.
யாரும் உன்னை பார்க்கவில்லை என்ற எண்ணத்துடன் நடனம் ஆடு
.
யாரும் உன் பாட்டைக் கேட்கவில்லை என்ற எண்ணத்துடன் பாடு
.
சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
.
இறுதியாக இதோ ஒரு சின்ன #_ஐரிஷ்_வாழ்த்து எல்லா நண்பர்களுக்கும்:
.
உன் கைகளில் எப்போதும் செய்வதற்கு வேலை இருக்கட்டும்
.
உன் பணப்பையில் எப்போதும் ஒன்றிரண்டு காசுகள் இருக்கட்டும்
.
உன் ஜன்னலில் எப்போதும் சூரியன் பிரகாசிக்கட்டும்
.
ஒவ்வொரு மழைக்குப் பின்னும் வானவில் தோன்றட்டும்..
.
எப்போதும் நண்பன் ஒருவனின் கைகள் உனக்கருகில் இருக்கட்டும்..
.
இயற்கையும் இறைவனும் உன் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பட்டும்.
இன்றைய செய்திகள்
31.08.18
* நீட் தோ்வுக்காக நிகழாண்டு 412 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றாா் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
* வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் குறைந்த விலையில் எரிவாயு இணைப்பும், சிலிண்டா்களும் வழங்க மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.
* இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பாயும் சிந்து நதி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக, இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை புதன்கிழமை தொடங்கியது.
* ஆசிய விளையாட்டு போட்டியில் 1500மீ ஓட்டத்தில் இந்தியாவின் ஜின்ஸன் ஜான்சன் தங்கம் வென்றார்.
* ஆசிய விளையாட்டுப் போட்டியின் 4*400மீ தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கமும், ஆடவர் அணி வெள்ளிப் பதக்கமும் வென்றது.
Today's Headlines
🌸Kerala:Kerala has sought loan from the World Bank (WB) to overcome the devastation caused by the monsoon fury and recent floods and to rebuild the State.🌹
🌸 Chennai:The Hindi translation of poet Vairamuthu’s popular novel Kallikaattu Idhigaasam has won the Best Book of the Year award from the Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI)🌹
🌸 Coimbatore:The Coimbatore Corporation has made public the agreement it signed with Suez Projects Private Limited to improve the water supply distribution in a part of the city.🌹
🌸 Kanchipuram:The Kancheepuram Municipality has set up vehicle checkposts at four places on its periphery, to ensure that the public is weaned off its tendency to use one-time use and throw plastic products.🌹
🌸Tiruchi:The Maulana Azad Education Foundation has invited applications from girl students belonging to minority communities for scholarships.🌹
🌸 Asian games:Jalpaiguri Celebrates As Swapna Barman, Daughter Of Rickshaw-Puller, Scripts Asiad History ,Swapna Barman became the first Indian heptathlete to win an Asian Games gold.🏅🙏
Prepared by
Covai women ICT_போதிமரம்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...