ஆகஸ்ட் 29 :
தேசிய விளையாட்டுத் தினம், ஹாக்கி வீரர் தயான்சந்தின் பிறந்தநாள்
திருக்குறள்
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை.
விளக்கம்:
தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.
பழமொழி
Calm before storm
புயலுக்கு முன் அமைதி
இரண்டொழுக்க பண்பாடு
1. எங்கள் ஊரில் உள்ள குளம், குட்டையை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்பேன்.
2. இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.
பொன்மொழி
பிரார்த்தனைகளை விட மிகவும் உயர்ந்தது பொறுமை தான்.
- புத்தர்
பொது அறிவு
1.உலக உணவு தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது ?
அக்டோபர் 16
2. மழை நீரில் உள்ள வைட்டமின் எது ?
வைட்டமின் B12
English words and. Meanings
Sample. மாதிரி
Surprise. ஆச்சர்யப்படுத்து
Spectacle. கண்ணாடி
Support. தாங்குதல்
Sculpture. சிலை
நீதிக்கதை
🌸இந்த உலகத்தில் எதுவும் வீணாக படைக்கப்படவில்லை
-----
விவசாயி ஒருவருக்கு மலை அருகே ஒரு தோட்டமிருந்தது. அதில் துளசிச் செடிகள் பயிர் செய்து இருந்தார். வாரத்துக்கு ஒரு முறை துளசிச் செடிகளுக்கு இடையே முளைக்கும் களைகள், முட்செடிகள் போன்றவற்றைப் பிடுங்கி எடுத்து, துளசிச் செடிகளை கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வளர்த்து வந்தார்.அன்று அவருடன் அவரது மகனும் சென்றிருந்தான்
-
அவர். ஒரு துளசிச் செடிக்கு, இடையே வளர்ந்து இருந்த முட்செடி ஒன்றைப் பிடுங்கி எறிந்தபோது,முள் அவரது கையை குத்தியது அவரது கையில் இரத்தம் வந்தது.
-
மகன் கேட்டான்.இந்த முட்செடியினால் நமக்கு என்ன பயன்? இது மற்றவர்களை காயப்படுத்துகிறதே தவிர பயனில்லையே.எல்லாவற்றிற்கும் ஏதாவது பயன் உண்டு என்பீர்களே பயனில்லாத இதை இறைவன் ஏன் படைத்தார் என்று கேட்டான்
-
கடவுள் யாரையும் காரணம் இல்லாமல் படைப்பதில்லை. எல்லோருக்கும் திறமையும், பலத்தையும் கொடுத்து இருக்கிறார்.ஒவ்வொன்றிற்கும் ஒரு பயன் உண்டு. ஆனால் அதை நாம்தான் கண்டுபிடித்து பயன்படுத்த வேண்டும்” என்றார் தந்தை
-
இதனால் என்ன பயன் என்றான் மகன்
-
கொஞ்சம் யோசித்த அந்த விவசாயி, தன் தோட்டத்திலிருந்து பிடுங்கி எறிந்த முட்செடிகளை எல்லாம் எடுத்து, சேர்த்துக் கட்டி, தோட்டத்தைச் சுற்றி வேலி போன்று அமைத்தார்.
-
பின்னர் மகனிடம் பார்த்தாயா? இந்த முட்செடியின் இயல்பு பிறரை காயப்படுத்துவதுதான். அதேநேரம் விலங்குகளிடமிருந்தும்,தீயவர்களிடமிருந்தும் பயிர்களை பாதுகாக்கவும் செய்கிறது.
-
‘கடவுள் எல்லா உயிர்களையுமே ஏதாவது ஒரு திறமையையும் அதனைச் செய்வதற்கான பலத்தையும் வரமாகத் தந்துதான் படைக்கிறார். எனவே நமக்குள்ளும் அப்படி ஒரு திறமை நிச்சயம் மறைந்திருக்கும். அதை நாம்தான் கண்டுபிடித்து பயன்படுத்த வேண்டும்!
இன்றைய செய்திகள்
29.08.18
* சமூக வலைதளங்களில் புதிய கணக்கு தொடங்குவது தொடர்பான வழக்கில் பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் யூ ட்யூப் நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
* கேரளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் காரணமாக வரி செலுத்தும் காலக்கெடுவை நீட்டித்து மத்திய நேரடி வரி ஆணையம் செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது.
* இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பாயும் சிந்து நதி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக, இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை இந்த வாரம் மீண்டும் தொடங்க உள்ளது.
* ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டனில் பி.வி.சிந்து வெள்ளியும், டேபிள் டென்னிஸில் இந்திய அணி வெண்கலமும் வென்றுள்ளது.
Today's Headlines
🌸NewDelhi:More than 1,200 people have so far lost their lives due to rains, floods and landslips across eight States this monsoon season.🌹
🌸Chennai:Chief Minister Edappadi K. Palaniswami on Monday announced a cash reward of Rs. 20 lakh each to the three squash players from Tamil Nadu who won bronze medals in the ongoing Asian Games 2018 in Indonesia.🌹
🌸Coimbatore:Kite Flying festival 2018, organised by Diamond City Developers, will be held at Diamond City Grounds at Sundapalayam near R.S. Puram on September 1 and 2.🌹
🌸Dharmapuri:The Higher Education Department has introduced 264 courses in the government arts and science colleges in the current academic year, Higher Education Minister K. P. Anbalagan said here on Sunday.🌹
🌸Thanjavur:PRIST Deemed University has established a Robotics Research Centre in its Vallam campus to develop ‘robot engineers’ for agricultural development.🌹
🌸Asian games:Neeraj Chopra let his throws do all the talking as he shattered his own national record on his way to the men’s javelin gold at the Asian Games here on Monday.🎖💐
Prepared by
Covai women ICT_போதிமரம்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...