Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துங்க... நவம்பர் 15-இல் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்!

பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என நவம்பர் 15-ஆம் தேதி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை அரசு அமல்படுத்த வேண்டும்; 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு, ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 3 கட்ட போராட்டங்களில், பணியாளர் சங்கம் ஈடுபட உள்ளது.

அக்டோபர் மாதம் பிரசார இயக்கத்தையும் நவம்பர் 10-ஆம் தேதி திருச்சியில் வேலைநிறுத்த மாநாட்டையும்நவம்பர் 15-இல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive