இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதுநிலை,
எம்.இ., - எம்.டெக்., படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை பதிவு, 6ம் தேதி
துவங்குகிறது. இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதுநிலை படிப்புகளான, எம்.இ., -
எம்.டெக்., - எம்.ஆர்க்., மற்றும் எம்.பிளான் ஆகியவற்றில் சேர, தமிழக
அரசின் பொது நுழைவு தேர்வான, 'டான்செட்' தேர்ச்சி பெற வேண்டும். இந்த
தேர்வு, ஏற்கனவே முடிந்த நிலையில், மாணவர் சேர்க்கையை, அண்ணா பல்கலை
அறிவித்துள்ளது.
Revision Exam 2025
Latest Updates
Home »
» M.E, M.Tech.,மாணவர் சேர்க்கை, 6 முதல் 'ஆன்லைன்' பதிவு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...