டெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் :
அமைச்சர் செங்கோட்டையன்
வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
1945 ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு டெட் தேர்வு எழுதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அடுத்த மாதம் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
IPPADIYE innum 3 years ottidunga
ReplyDeleteSuper
ReplyDeleteRight move
ReplyDeleteசில தினங்களுக்கு முன்புதான் 17000 ஆசிரியர்கள் உபரி என்று பணி நிரவல் செய்தார்கள்.பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலி இல்லை என்றி மாவட்டத்துக்குள் மாறுதல்,மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலில் இடம் இல்லைஎன்று கூறி கலந்தாய்வே நடைபெறவில்லை.இபொழுது திடீரென்று எங்கிருந்து குதித்து வந்தது 1945 பணியிடங்கள்! அமைச்சரின் பேச்சு விடிந்தால் போச்சு கதையாக உள்ளது!

ReplyDeleteI am waiting
ReplyDeleteWhen?
ReplyDeletesuper
ReplyDeleteTet passed candidatesku again oru exama? Please tell me admin.
ReplyDeletePart time teacher or regular teacher.
ReplyDeleteAlready pass ana vangka la or new staffs a exam unta
ReplyDeleteEnna ministero... Neenga.....
ReplyDeleteEnna nenaiche educational la neenga thalai edurenga childrens life yosiche pesunga
ReplyDelete