Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

EMIS அடிப்படையில் நலத்திட்டம்: பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

*தமிழகத்திலுள்ள, அனைத்து வகை பள்ளிகள், 

மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட விபரங்கள், 'எமிஸ்' எனும் கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது*
 *கடந்தாண்டு வரை,மாணவர்களின் நலத்திட்ட உதவி, ஆசிரியர் எண்ணிக்கை நிர்ணயம் உள்ளிட்டவைகளுக்கு, மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து, விபரங்கள் சேகரிக்கப்பட்டன*
*நடப்பு கல்வியாண்டு முதல், தேவைப்படும் ஆசிரியர்கள் எண்ணிக்கை முதல், மாணவர்களின் நலத்திட்ட உதவிகள் வரை, எமிஸ் இணையதள விபரங்களை அடிப்படையாக வைத்தே நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பாண்டுக்கான எமிஸ் பதிவுகளை, விடுபடாமல் உடனடியாக பதிவு செய்ய, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive