Flash News
மாணவர் விவரங்கள் பதிவு செய்யும் பணி 31.07.2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
-பள்ளிக்கல்வி செயலர்
அனைத்து தனியார் நர்சரி/மெட்ரிக்/சிபிஎஸ்சி/ இதர பள்ளிகளும் , LKG &UKG மாணவர் விவரங்களை 31.07.2018 க்குள் EMIS இல் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ( LKG &UKG மாணவர் விவரங்களை பதிவிடும் போது, வகுப்பின் பிரிவை (Section ) "N/A" என பதிவிட வேண்டும்)
- State Nodal Officer.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...