கொழுப்புத் திசுக்கட்டி என்பது கொழுப்புள்ள திசுக்களினால் உருவாகும் வலியற்ற கட்டி ஆகும்.
2. கொழுப்புத் திசுக்கட்டிகள் தொடுவதற்கு மென்மையாக நகரக்கூடியதாக இருக்கும்
2. கொழுப்புத் திசுக்கட்டிகள் தொடுவதற்கு மென்மையாக நகரக்கூடியதாக இருக்கும்
3. கொழுப்புத் திசுக்கட்டி உருவாவதற்கான நோக்கம் மரபுவழி சார்ந்ததாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
4. கொழுப்புத் திசுக்கட்டிகள் பொதுவாக 40 முதல் 60 வயதுடையவர்களிடையே காணப்படுகிறது. ஆனால் அவை குழந்தைகளிடமும் காணப்படலாம்
5. "காயத்திற்குப் பிறகான கொழுப்புத் திசுக்கட்டிகள்" என்று அழைக்கப்படும் கொழுப்புத் திசுக்கட்டியின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு சிறு காயங்கள் காரணமாக இருப்பதாக சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன
6. பொதுவாக கட்டி வலி நிறைந்ததாகவோ அல்லது இயக்கத்தைத் தடை செய்வதாகவோ மாறும் வரை கொழுப்புத் திசுக்கட்டிகளுக்கான சிகிச்சை அவசியமில்லை.
7. கொழுப்புத் திசுக்கட்டிகள் எளிமையாக வெட்டியெடுத்தல் மூலமாக நீக்கப்படுகின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...