Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலை நிறுத்தம்: சம்பளம் பிடித்தம்

சென்னை, காலி பணியிடங்களை
நிரப்ப வேண்டும் என்பது உட்பட, 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், ஜூலை, 3 முதல், 12 வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், போராட்டம் நடந்த, நாட்களில் வேலைக்கு வராத, ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யும்படி, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர், பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive