Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பாடசாலை வாழ்த்துகிறது!

நமது பாடசாலை வலைதளம் கடந்த 3 ஆண்டுகளாக 10, 12 ஆம் வகுப்புகளுக்கு நமது ஆசிரிய குழுவினர் மூலமாக பாடவாரியாக Creative Questions வழங்கி  வந்தோம்.
நமது குழு உறுப்பினர்களை கண்டறிந்து தமிழகத்தின் பிரபல Notes Companies தங்களுக்கான கடினமான வினாத்தாள்களை வடிவமைத்து தருமாறு கேட்டு பெற்றுள்ளன. மேலும் பிரபல தனியார் பள்ளிகள் பலவும் தங்கள் மாணவர்களுக்கு நமது குழுவினரை அழைத்து சிறப்பு பயிற்சிகள் வழங்கியுள்ளனர்.


தற்போது தமிழகத்தில் பிரபலமாக உள்ள "சுரா பதிப்பகம்" நமது பாடசாலை வலைதள ஆசிரியர் திரு . பாசில் அவர்களை தொடர்பு கொண்டு 12 ஆம் வகுப்பு வேதியியல் பாடத்திற்கான Creative Questions ஐ பெற்று Notes ஆக வெளியிட்டுள்ளனர். 

நமது குழு உறுப்பினர் திரு. பாசில், தருமபுரி. அவர்கள்  தன்னை அடையாளப்படுத்திய பாடசாலைக்கு நன்றி என தெரிவித்தார். அன்னாரை பாடசாலை மனமாற வாழ்த்துகிறது.







1 Comments:

  1. Enter your comment...please upload Tamil study material for 11 standard

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive