வாய் புண் வருவது சாதாரணமான விஷயமாக இருந்தாலும், அதை கவனிக்காமல் விட்டாலே, அடிக்கடி வந்தாலோ பிரச்னை பெரிதாகி விடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகள் கடுகளவு தோன்றும் கொப்புங்கள், சில நாட்களில் உடைந்த்து உளுந்து அளவுக்கு குளிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்.
நாளடைவில் சாப்பிடும் போது பேசும் போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும் காய்ச்சல் வரும் உடல் வலி தலைவலி என பிரச்சனை கொடுக்கும்.
வாய் புண் கரணங்கள்:
ஸ்ட்ரெஸ், மனா அழுத்தம் பேக்ட்ரியா, பூஞ்சனம், வைரஸ் இவற்றிலும் உண்டாகிறது. வைட்டமின் 'பி' சத்து குறைவாலும், இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்களும் ஏற்படுகிறது. சிகரெட் ,பிடி புகைப்பழக்கம் இருந்தாலும் வாய் புண் ஏற்படும்.
வாய் புண் தொடர்ந்து நீண்ட நாட்கள் காணப்பட்டால் புற்றுநோயக மாறவும் சந்தர்ப்பங்கள் உண்டு.இதனால் உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டு வாயில் துறுநாற்றம் ஏற்படும்.
ஆண்களை விட பெண்களுக்கு இந்த தொல்லை அதிகம். கரணம் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் மாற்றங்க ஏற்படுவது இயல்பு. இதனால் வாய் புண் வருகிறது.
தடுக்கும் வழிமுறைகள்:
ஜீரணக்கோளாறுகள் மற்றும் மலச்சிக்கல் வராமல் பார்த்து கொள்ளவும் வேண்டும் உடல் குளுர்ச்சியாக இருக்க அதிக அளவு தண்ணீர், இளநீர் மற்றும் பழங்கள் அதிக அளவு அடுத்து கொள்ள வேண்டும்.பற்கள் மற்றும் வாயினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
மனஅழுத்தம் வராதவாறு யோகா தியானம் பயிற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.
நெல்லிக்காய் இலையயை வேகவைத்த நீரில் வாய் கொப்பளிப்பதால் வாய் பூண் ஆறும். கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்ந்த திரிபலா சூரணத்தால் வாய் கொப்பளித்த பூண் ஆறும்.
மனதத்தக்காளி இலையினை வாயில் போட்டு மென்று சிறிது நேரம் வாய்லயே வைத்தும் இருந்து விழுங்கலம், கொப்பரை தேங்காய்யும் பயன்டுத்தலாம்.பாலில் சிறுது தேன் அல்லது பசுவெண்ணெய் தடவி வர நல்ல பலன்கிடைக்கும்.
அருமை
ReplyDeleteNice
ReplyDelete