Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசின் நேரடி நியமனங்களில் மாற்றுத்திறனாளி பணியிடத்திற்கு அரசாணை

அரசின் நேரடி நியமனங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016ன்படி, மாற்றுத் திறனாளிகளுக்கு, அரசுப்பணிகளில், 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, ஏற்கனவே அரசாணை வழங்கப்பட்டு உள்ளது.


இந்த ஒதுக்கீட்டை செயல்படுத்தும் வகையில், 'தொகுதி, ஏ - பி' என்ற இரு பிரிவுகளில் உள்ள நேரடி நியமனங்களில், 235 பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.இந்த விபரம், அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளது.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive