கேரளா மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகள்,
அரசு உதவிப்பெறும் பள்ளிகள் உள்ளிட்ட 40,083 பள்ளிகளின் வகுப்பறைகளை ஹை டெக் வசதியுடன் கூடிய வகுப்பறையாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது கேரளா அரசு. முதற்கட்டமாக 3,676 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஹை - டெக் வசதியுடன் கூடிய வகுப்பறைகளாக மாற்றப்படுகிறது.
That is a good government by binaraye Vijayan.
ReplyDelete