Home »
» ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை,
செம்மேட்டில் வரும் 2 மற்றும் 3ம் தேதி வல்வில்ஓரி விழா நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...