ஒளிப்படக்காட்சியில் பார்க்கும் நேரங்கள் மிகவும் முக்கியமானவை. ஒரு விநாடி கூட வீணாக்கக் கூடாது.கரும்பலகையில் எழுதும் நேரம் வீண்.வீடியோவை நேர மேலாண்மை நோக்கில் தக்க முறையில் EDit பண்ண வேண்டும். ஆசிரியா் கரும்பலகையில் ஒரு வாக்கியத்தை எழுதி பின் விளக்குகிறாா் எனில் அந்த வேளையில் முழு வாக்கியம்தான் வீடியோவில் வர வேண்டும். ஆசிரியா் வீடியோவில் எழுதுவதைக்காட்டுவது வீண் கால விரயம். அதுபோல் பேச்சுக்களும் தக்க முறையில் EDIT செய்யப்பட்டால் ஒரு வீடியோவில் குறைந்த நேரத்தில் அதிக தகவல்களை அளிக்கலாம். மாணவா்களுக்கு அதுதான் போராடிக்காமல் இருக்கும்.இந்த வீடியோ வை மேற்படி மீண்டும் Edit செய்து வெளியிடுங்கள்.நிறைய வீடியோக்கள் ரப்பா் போல் இழுத்துக்கொண்டேயிருக்கின்றது. ரசிக்காது
Teaching Excellent but, audio comes with echos sir.
ReplyDeleteஒளிப்படக்காட்சியில் பார்க்கும் நேரங்கள் மிகவும் முக்கியமானவை. ஒரு விநாடி கூட வீணாக்கக் கூடாது.கரும்பலகையில் எழுதும் நேரம் வீண்.வீடியோவை நேர மேலாண்மை நோக்கில் தக்க முறையில் EDit பண்ண வேண்டும். ஆசிரியா் கரும்பலகையில் ஒரு வாக்கியத்தை எழுதி பின் விளக்குகிறாா் எனில் அந்த வேளையில் முழு வாக்கியம்தான் வீடியோவில் வர வேண்டும். ஆசிரியா் வீடியோவில் எழுதுவதைக்காட்டுவது வீண் கால விரயம். அதுபோல் பேச்சுக்களும் தக்க முறையில் EDIT செய்யப்பட்டால் ஒரு வீடியோவில் குறைந்த நேரத்தில் அதிக தகவல்களை அளிக்கலாம். மாணவா்களுக்கு அதுதான் போராடிக்காமல் இருக்கும்.இந்த வீடியோ வை மேற்படி மீண்டும் Edit செய்து வெளியிடுங்கள்.நிறைய வீடியோக்கள் ரப்பா் போல் இழுத்துக்கொண்டேயிருக்கின்றது. ரசிக்காது
ReplyDelete