Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் ஆசிரியர் நியமன தேர்வில் பங்கேற்க வேண்டும் என்று
வெயிட்டேஜ் முறையை திமுக ரத்து செய்ய கோரியதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். மேலும் தேர்வில் பங்கேற்று காலிப்பணியிடத்துக்கேற்ப தரவரிசை பட்டியலில் இடம்பெற்றால்தான் ஆசிரியராக நியமனம் செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

16 Comments:

  1. Ethanai testuthan ezhuthavendum?

    ReplyDelete
  2. ஆசிரியர் நியமனத்தோ்வு அப்படினா என்ன?

    முதன்மைத்தேர்வா?????? ?

    ReplyDelete
  3. ஒரு பணிக்கு மூன்றாவதாக ஒரு தேர்வா?அற்புதம்!அபாரம்!

    ReplyDelete
  4. தகுதித்தோ்வு தோ்ச்சி பெற்று 5 ஆண்டுகள் கழிந்து விட்டது. இன்னும் 2 ஆண்டுகளே மீதம் உள்ள நிலையில் ஆசிாியா் நியமனத் தோ்வு என்பது கேலிக் கூத்தானது.

    இதில் தோ்ச்சி பெற்றவருக்குப் பணி வழங்குவீா்கள் என என்ன உத்திரவாதம்????

    இத்தோ்வுக்கு பாடப்பொருள் அல்லாத வினாவையா கேட்டுவிடப் போகிறீா்கள் ???

    2 முறை ஆசிாியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவரை என்ன செய்வீா் ???

    வேலை இல்லை என கூறிவிடுங்கள்..

    5 ஆண்டுகளாக முடிவெடுக்கவே ஆயிற்று????

    தமிழகத்தில் தோ்ச்சி பெற்ற ஆசிாியா்கள் மடையா்கள் என நினைக்கின்றனா் மடையா்களைத் தோ்வு செய்ய இயலாத வாத்து மடையா்கள் ...

    ReplyDelete
  5. தகுதித்தோ்வு தோ்ச்சி பெற்று 5 ஆண்டுகள் கழிந்து விட்டது. இன்னும் 2 ஆண்டுகளே மீதம் உள்ள நிலையில் ஆசிாியா் நியமனத் தோ்வு என்பது கேலிக் கூத்தானது.

    இதில் தோ்ச்சி பெற்றவருக்குப் பணி வழங்குவீா்கள் என என்ன உத்திரவாதம்????

    இத்தோ்வுக்கு பாடப்பொருள் அல்லாத வினாவையா கேட்டுவிடப் போகிறீா்கள் ???

    2 முறை ஆசிாியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவரை என்ன செய்வீா் ???

    வேலை இல்லை என கூறிவிடுங்கள்..

    5 ஆண்டுகளாக முடிவெடுக்கவே ஆயிற்று????

    தமிழகத்தில் தோ்ச்சி பெற்ற ஆசிாியா்கள் மடையா்கள் என நினைக்கின்றனா் மடையா்களைத் தோ்வு செய்ய இயலாத வாத்து மடையா்கள் ...

    ReplyDelete
  6. தகுதித்தோ்வு தோ்ச்சி பெற்று 5 ஆண்டுகள் கழிந்து விட்டது. இன்னும் 2 ஆண்டுகளே மீதம் உள்ள நிலையில் ஆசிாியா் நியமனத் தோ்வு என்பது கேலிக் கூத்தானது.

    இதில் தோ்ச்சி பெற்றவருக்குப் பணி வழங்குவீா்கள் என என்ன உத்திரவாதம்????

    இத்தோ்வுக்கு பாடப்பொருள் அல்லாத வினாவையா கேட்டுவிடப் போகிறீா்கள் ???

    2 முறை ஆசிாியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவரை என்ன செய்வீா் ???

    வேலை இல்லை என கூறிவிடுங்கள்..

    5 ஆண்டுகளாக முடிவெடுக்கவே ஆயிற்று????

    தமிழகத்தில் தோ்ச்சி பெற்ற ஆசிாியா்கள் மடையா்கள் என நினைக்கின்றனா் மடையா்களைத் தோ்வு செய்ய இயலாத வாத்து மடையா்கள் ...

    ReplyDelete
  7. தகுதித்தோ்வு தோ்ச்சி பெற்று 5 ஆண்டுகள் கழிந்து விட்டது. இன்னும் 2 ஆண்டுகளே மீதம் உள்ள நிலையில் ஆசிாியா் நியமனத் தோ்வு என்பது கேலிக் கூத்தானது.

    இதில் தோ்ச்சி பெற்றவருக்குப் பணி வழங்குவீா்கள் என என்ன உத்திரவாதம்????

    இத்தோ்வுக்கு பாடப்பொருள் அல்லாத வினாவையா கேட்டுவிடப் போகிறீா்கள் ???

    2 முறை ஆசிாியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவரை என்ன செய்வீா் ???

    வேலை இல்லை என கூறிவிடுங்கள்..

    5 ஆண்டுகளாக முடிவெடுக்கவே ஆயிற்று????

    தமிழகத்தில் தோ்ச்சி பெற்ற ஆசிாியா்கள் மடையா்கள் என நினைக்கின்றனா் மடையா்களைத் தோ்வு செய்ய இயலாத வாத்து மடையா்கள் ...

    ReplyDelete
  8. ஒரு பணிக்கு மூன்றாவதாக ஒரு தேர்வா? அற்புதம்! அபாரம்!

    ReplyDelete
  9. 2013 la munnadi posting pottangale avangalayum ezhutha sollunga athuthan sari

    ReplyDelete
    Replies
    1. Posting potta salary kudukanum.. budget illa.. irukura panatha ellam surandiyachi.. so posting podama evlo naal aaka mudiumo avlo iluthadikranga.. senkottai sir ovvoru masamum ovvoru Pechi.. pongaya neengalum unga postingum

      Delete
  10. நியமனத் தேர்வு என்பது தேர்வு எழுதுவது அல்ல
    Communal reservation priority etc
    தேர்வில் தகுதி பெற்றாலும் எவ்வளவு காலியிடம உள்ளதோ அதற்கு ஏற்றவாறு தேர்வு செய்வது தான் நியமனத் தேர்வு

    ReplyDelete
  11. ப்ராடுப்பய..

    ReplyDelete
  12. Ennathan nadakkuthunu theriyala, irrukara ellaraium muttalakittu irrukanganu mattum nalla theriuthu.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive