Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SC / ST - பிரிவினருக்கு பதவி உயர்வுக்கு இடஒதுக்கீடு...!!

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து,
அரசுப்பணிகளில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து,  இட ஒதுக்கீட்டை பின்பற்றி பதவி உயர்வு வழங்க மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive