Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash News: Direct PG to HSS HM Promotion Regarding Court Order Copy

        2001 ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு, 2002 ம் ஆண்டு பணி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு தர எண்ணிற்கு பதில் இனசுழற்சி அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்பட்டது.
       இதனால் அதிக மதிப்பெண் பெற்று தேர்வான இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பாதிப்புக்கு உள்ளாகினர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், முதுகலை ஆசிரியர்கள் TRB தேர்வில் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயித்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்கள் இன்று பதவி உயர்வு  கலந்தாய்வு துவங்கும் முன், மேற்காணும் ஆணையுடன் உங்கள் கோரிக்கை மனுவை உங்கள் முதன்மைகல்வி அலுவலரிடம் வழங்கவும். நகலை பள்ளிக்கல்வி செயலர் பள்ளிக்கல்வி இயக்குனர் TRB க்கு அனுப்பவும்.  மின்னஞ்சல் schsec@tn.gov.in dsetamilnadu@gmail.com, trb@tn.nic.in
Secretary fax 25676388
TRB fax 044 28272455, DSE fax 044 28221734

இரா.சீனிவாசன்
நிறுவனர்,மாநில பொது செயலாளர்
நேரடி நியமனம் பெற்ற முத்துகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்








1 Comments:

  1. இவ் வழக்குதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தொடர் நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம்...தொடர்பு கொள்ள
    7598299935

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive