ஆசிரியர்பாடத்திட்டம் எழுதும் முறை
வகுப்பு:
பாடம்:
பாடத்தலைப்பு:
திறன்: ( மொழிப்பாடம்)
பாடப்பொருள்:(பிறப்பாடம்)
கற்றல் விளைவுகள்:
ஆசிரியர் செயல்பாடுகள் :
ஆர்வமூட்டுதல்
கற்பித்தல் இணைச்செயல்பாடுகள்:
தனிநபர் செயல்பாடுகள் :
மதிப்பீடு:
வலுவூட்டுதல்:
மேம்படுத்துதல்:
வீட்டுப்பாடம்:
ஒவ்வொரு அரசு பள்ளிகளில் பலவிதமான பாடத்திட்டத்தை பழைய மாதிரியே கொண்டு வந்தாலும் மாணவர்கள் இன்றைய சூழலில் வீட்டில் புத்தகத்தை எடுத்து வாசிக்கும் பழக்கம் மிகவும் குறைந்து போய்விட்டது. இதை பெற்றோர்களில் பலபேர் கவனிப்பதில்லை. இதற்கு காரணம் பொற்றோர்களுக்கும் பயம் தன்னுடைய பிள்ளைகளை கண்டிக்க தயங்குவது தான்.என்றைக்கு மாணவர்களை கீழ்வகுப்புகளில் பெயில் ஆக்காமல் அனைவரையும் பாஸ் பண்ணிவிடுவதால் தான் மாணவனுக கு எதையும் எதிர்நோக்கும் திறன் இல்லாமல் போய்விட்டது்.
ReplyDeleteஒவ்வொரு அரசு பள்ளிகளில் பலவிதமான பாடத்திட்டத்தை பழைய மாதிரியே கொண்டு வந்தாலும் மாணவர்கள் இன்றைய சூழலில் வீட்டில் புத்தகத்தை எடுத்து வாசிக்கும் பழக்கம் மிகவும் குறைந்து போய்விட்டது. இதை பெற்றோர்களில் பலபேர் கவனிப்பதில்லை. இதற்கு காரணம் பொற்றோர்களுக்கும் பயம் தன்னுடைய பிள்ளைகளை கண்டிக்க தயங்குவது தான்.என்றைக்கு மாணவர்களை கீழ்வகுப்புகளில் பெயில் ஆக்காமல் அனைவரையும் பாஸ் பண்ணிவிடுவதால் தான் மாணவனுக கு எதையும் எதிர்நோக்கும் திறன் இல்லாமல் போய்விட்டது்.
ReplyDeleteசமூக அறிவியல் பாடத்திற்கும் சரியான பாடதிட்டம் எழுதும் முறையை கூறினால் பரவாயில்லை.....
ReplyDeleteசமூக அறிவியல் பாடத்திற்கும் சரியான பாடதிட்டம் எழுதும் முறையை கூறினால் பரவாயில்லை
ReplyDeleteசமூக அறிவியல் பாடத்திற்கும் சரியான பாடதிட்டம் எழுதும் முறையை கூறினால் பரவாயில்லை
ReplyDelete