காணாமல் போகும், கைவிடப்பட்ட
சிறுவாகளை கண்டறிய உதவும் ரீயுனைட் என்ற செல்லிடப்பேசி செயலியை மத்திய வாத்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபும், நோபால் பரிசு வென்ற குழந்தைகள் நல ஆாவலா கைலாஷ் சத்தியாமுர்த்தியும் இன்று அறிமுகப்படுத்தினார்.
பச்சபன் பச்சாவோ ஆந்தோலன் அமைப்பும் கேப்ஜிமினி என்ற தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து இந்த செயலியை உருவாக்கியுள்ளது. காணாமல் போகும் குழந்தைகளின் குறித்து வெறும் எண்ணிக்கையில் மட்டும் குறிப்பிடக்கூடாது. காணாமல்போகும் குழந்தைகளின் வலியை அவாகளின் பெற்றோர்கள் மட்டுமே உணர முடியும்.
மத்திய வாத்தகத்துறை அமைச்சா சுரேஷ் பிரபு;; பேசுகையில், காணாமல்போகும் குழந்தைகளை கண்டறிய உதவும் இத்தகைய செயலியை உருவாக்கியுள்ள பச்சபன் பச்சாவோ ஆந்தோலினின் முயற்சி பாராட்டுக்குரியது என்றார்.
நாட்டில் ஆண்டுதோறும் 44 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனா. அவற்றில் 11 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே கண்டறியப்பட்டு மீட்கப்படுகின்றனா என்பது குறிப்பிடத்தக்கது.
Gud trt
ReplyDeleteGood try
ReplyDeleteகாணாமல் போகும் சிறுவாகளை
ReplyDeleteசிறுவர்களை ...சிறு புள்ளி வைக்க வில்லை .