Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பபணியிட விபரம்


கொரடாச்சேரி ஒன்றியம்:
1) சிட்டிலிங்கம்,
2) செங்கமேடு,  
3) எண்கண்,                        
4) கொடிமங்கலம்,
5) முசிறியம்,                  
6) திருவிடைவாசல்
 கோட்டூர் ஒன்றியம்:
1) கெழுவத்தூர்,          
2) எடச்சிமுலை,    
3) பெருமாள்கோவில் நத்தம்
மன்னார்குடி ஒன்றியம்:
1) 51 மணக்கரை,
2) கடுக்காகாடு
நன்னிலம் ஒன்றியம்:
1) கொத்தைவாசல்,
2) தலையூர்
வலங்கைமான் ஒன்றியம்:
1) மேல அமராவதி
நீடாமங்கலம் ஒன்றியம்:
1) கப்பலுடையான்,
2) சேகரை
குடவாசல் ஒன்றியம்:
1) அபிசேகமங்கலம்,
2) முதல்கட்டளை,
3) கீரங்குடி,                      
4) மருதுவாஞ்சேரி,
5) வல்லம்
மாவட்ட மாறுதலில் திருவாரூர் மாவட்டத்திற்கு மாறுதல் பெற விரும்புவோர் பள்ளி அமைவிட விபரம் அறிய 9443160093 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive