Home »
» பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது : அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள்
முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...