Home »
» சென்னை எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்
சென்னை எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரப் போராட்டம் நடக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...