Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதுசு புதுசா யோசிக்கிறாங்க!

தற்போது வாட்ஸ்அப்பில் உலாவரும் கல்வித்துறை சார்ந்த தகவல்.




 பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க புதிய ஆன்ராய்டு ஆப் வெளியிடப்பட்டுள்ளது.
இது போல் ஆசிரியர்களின் செயல் திறனை மதிப்பிட மேலும் பல உத்திகள் கையாளப்படும் என தெரிகிறது.
online notes Of Lesson :
மாணவர்களுக்கு திறம் பட கற்பிக்க திட்டமிடல் அவசியம்
.ஆகையால் பாடக்குறிப்பேடு எழுதுகின்றனர். பாடக்குறிப்பேடு முறையாக எழுதப்படுவதை கண்காணிக்க ஆசிரியர்கள் Mobile app மூலம் பிரதி வாரம் Scan செய்து Upload செய்ய வேண்டும்.
இவை கல்வித்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும்.
Digital Work done Register :
ஆசிரியர்கள் அன்றாடம் கற்பிக்கும் பாடம் ,பயன்படுத்திய துணை கருவிகள் ஆகிய விபரங்கள் பதியப்பட்டிருக்கும். இதுவும் online முறையில் மாற்றப்படும்.
online Mark register :
மாதத் தேர்வுகள் , பருவத் தேர்வுகள், ஆகியவற்றில்
மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் உடனுக்குடன் onlineல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
இவை அனைத்தையும் மேற்கொள்ள புதிய Android app விரைவில் வெளியிடப் படும் எனத் தெரிகிறது.
மாற்றங்களுக்கு தயாராவோம்..




2 Comments:

  1. டேய் வாழ்க்கையில் அரசியல்வாதிகள் பண்ணுற இரும்பு இருக்கே!

    ReplyDelete
  2. பாரி கண்ணப்பன்6/29/2018 10:35 am

    இதெல்லாம் தேவை இல்லை. அனைத்து பள்ளி வளாகங்களிலும் ஆசிரியர்களுக்கு குடியிருப்புகள் அமைத்து தந்து விடவும். ஆசிரியர் களின் படுக்கை அறை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் புகைப்பட கருவிகள் பொருத்திவிட்டு கண்காணிக்க அரசு முன் வர வேண்டும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive