Home »
» BE - கலந்தாய்வு கட்டணத்தை டிடி மூலமாகவும் ஏற்க அண்ணா பல்கலை.,-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
நடப்பாண்டில் பிஇ கலந்தாய்வு
கட்டணத்தையும் டி.டி.யாக செலுத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் பதில் மனுதாக்கல் செய்துள்ளது.
பொறியியல் படிப்புக்கான சேர்க்கை பணிகள் ஆன்லைன் மூலம் நடத்த தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...