AIIMS MBBS Result: நிஷிதா புரோஹித் இந்தியா அளவில் முதலிடம்!
குஜராத்தை சேர்ந்த நிஷிதா புரோஹித் என்ற மாணவி இந்திய அளவில் 100 சதவிகித
தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளார்! எய்ம்ஸ் மருத்துவ கல்வி
நிலையங்களில் எம்.பி.பி.எஸ். பயிலுவதற்கான நுழைவுத்தேர்வு நாடுமுழுவதும்
கடந்த மே மாதம் 26 மற்றும் 27-ம் தேதிகளில் ஆன் லைன் மூலம் இரண்டு
சிப்ட்களில் நடைபெற்றது. இத் தேர்வை 2 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
இந்நிலையில், தற்போது நுளைவுதேர்வுகளுக்கான முடிவுகள் aiims exams.org என்ற
இணையதளத்தில்...
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...