Home »
» புதிதாக 577 ஆசிரியர் நியமிக்க ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு புதிதாக 577 ஆசிரியர் நியமிக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
உடற்கல்வி, ஓவிய ஆசிரியர்கள் மற்றும் நூலகர்கள் உட்பட 577 ஆசிரியர்களும்
ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பள்ளிகளில் நியமிக்கப்பட உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...