பாடசாலை வலைத்தளம் வழங்கிய இலவச நீட் பயிற்சியில் பயின்ற மாணவ, மாணவிகள் அனைவரும் நீட் 2018 தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேற்கண்ட மாணவ மாணவிகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இடம் கிடைப்பதற்கு பாடசாலை வாழ்த்துகிறது.
CONGRATS
ReplyDeleteCongrats sir...
ReplyDelete