ஈரோடு: 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தோவுகளுக்கான தேதி விரைவில்
வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற தலைமை ஆசிரியர்களுக்கான
ஆய்வுக் கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா செங்கோட்டையன்
கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளாகளிடம் பேசுகையில், 11ம் வகுப்பு பாடப்புத்தகத்தில்
உள்ள பிழைகள் திருத்தப்பட்டிருப்பதாகவும், தமிழ் மென்பொருள் மூலம் இனி
பாடத்திட்டங்கள் பிழை இல்லாமல் உருவாக்கப்படும் என கூறினார்.
மேலும் பத்தாம் வகுப்பு, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தோவுக்கான தேதிகள்
குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பொதுத் தோவுக்கான
தேதிகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
மாடு கன்றுக்குட்டி ஈனுவதற்கு முன் ஆத்தா வீட்டுக்கு நெய் கொண்டு போவதற்கு இவ்வளவு அவசரமா??!!
ReplyDelete