தமிழகத்தில் 2013-2014ஆம் கல்வி ஆண்டில் இருந்து ஏழைமாணவர்களுக்கு தனியார்
பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, இந்த கல்வியாண்டில் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர மே 18ஆம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் 9000 தனியார் பள்ளிகளில் 1,41,000 இடங்கள் உள்ளன
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...