Home »
» CSR - நிதியின் மூலம் விரைவில் 6 கிராமங்களில் அம்மா இ-கிராம சேவை
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சி.எஸ்.ஆர். நிதியின் மூலம் விரைவில்
6 கிராமங்களில் அம்மா இ-கிராம சேவை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அம்மா இ-கிராம சேவை திட்டத்தில் தொலைதொடர் மருத்துவம், கல்வி, எல்.இ.டி விளக்குகள், WIFI, திறன் மேம்பாடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...