பங்களிப்பு
ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ள பணத்திற்கு, 7.6 சதவீதம் வட்டி
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ்,
தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, ஜன., 1 முதல், மார்ச்,
31 வரை, 7.6 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதே வட்டியை, ஏப்., 1
முதல், ஜூன், 30 வரை நிர்ணயம் செய்தும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...