Home »
» வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழில் கேள்வித்தாள் வழங்க ஏற்பாடு : பொன். ராதாகிருஷ்ணன்
வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழில் கேள்வித்தாள்
வழங்க ஏற்பாடு என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
வெளிமாநிலங்களில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்றும் அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...