Home »
» கேரளாவில் நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு உதவி செய்து தரப்படும் : டிடிவி தினகரன்
கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அனைத்து
உதவிகளும் செய்து தரப்படும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்றவை ஏற்படுத்தி தரப்படும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...