பற்களில் மஞ்சள் கரை படியகாரணம் சரியாக பற்களை பராமரிகாததும் தவறான உணவுபழக்கங்களும் ஆகும். இதற்கு செயற்கையாக பல வைத்தியமுறைகள் இருந்தாலும் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவே இந்த எளிய இயற்கை முறைகள் மூலம் எளிதில் நீக்கிவிடலாம்.
பற்களின் மஞ்சள் கரையை போக்க உதவுவது அடுப்பு கரி ஆகும் இது ஆழ்ந்து செயல்பட்டு பற்களின் கரையை நீக்கி எளிதில் வெளிரச்செய்யும்
பற்களின் மஞ்சள் கரையை போக்க உதவுவது அடுப்பு கரி ஆகும் இது ஆழ்ந்து செயல்பட்டு பற்களின் கரையை நீக்கி எளிதில் வெளிரச்செய்யும்
இதில் அதிக அளவுகார்பன் துகள்கள் உள்ளதால் கிருமிகளை அளித்தும் கரையை நீக்கவும் உதவுகிறது மேலும் காலையும் மாலையும் இதை செய்தால் 4 நாட்களில் இதை எளிதில் நீக்கிவிடலாம்.
இதேபோல், நீங்கள் செய்திகளை பெற விரும்பினால் நமது சேனலை பின்தொடரவும் மற்றும் கருத்து தெரிவிக்கவும். பிடித்திருந்தால் மறக்காமல் லைக்ஸ் போடவும். வேறு எதைப்பற்றிய தகவல் வேண்டும் என்பதை கருத்து பெட்டியில் தெரிவிக்கவும்.
super.. i will try
ReplyDeleteகர்ப்பபையில் கரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும் ..., or என்ன சாப்பிட வேண்டும்...
ReplyDeleteவேர்கடலை மற்றும் முளைவிட்ட தானியங்கள்
Delete