2009&TET இடைநிலை ஆசிரியர்கள் ஒருநபர் ஊதியக்குழுவிற்கு அனுப்ப வேண்டிய கடிதம்.
நண்பர்களே
நமது போராட்டக்குழு சார்பாக இரண்டு பக்கங்கள் அடங்கிய கடிதம்
வெளியிடப்பட்டுள்ளது,இதனை பாதிக்கப்பட்ட ஒவ்வொரு(21,000) ஆசிரியர்களும்
தனித்தனியாக நகல் எடுத்து பெயர்,பள்ளி முகவரி போன்றவற்றை நிரப்பி
கையொப்பமிட்டு இமெயில் மூலமாகவும்,தபால் மூலமாகவும் அனுப்பிட அன்புடன்
வேண்டுகிறோம்...
இமெயில் மூலமாக அனுப்பினாலும் தபால் மூலம் அனுப்பிடும் போது அரசின் கவனம் அதிகமாக ஈர்க்கப்படும்...
இவண்
மாநில தலைமை
2009&TET இடைநிலை ஆசிரியர்கள் ஊதியமீட்பு போராட்டக்குழு
750 pp problem for sec.grade teachers promoted between 1.1.2006 to 31.12.2010. provide us a format to send our grievance to one man commission
ReplyDelete750 pp problem for sec.grade teachers promoted between 1.1.2006 to 31.12.2010. provide us a format to send our grievance to one man commission
ReplyDelete