Home »
» தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத வெளிமாநிலத்திற்குச் செல்லும் மாணவர்களுக்கு ரயில் டிக்கெட் இலவசம்
நீட் தேர்வு எழுத வெளிமாநிலத்திற்குச் செல்லும் தமிழக மாணவர்களுக்கு ரயில்
டிக்கெட் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் மற்றும் ஒருவருக்கு பயணப் படியாக 2ம் வகுப்பு ரயில் டிக்கெட் இலவசம் என்றும், டிக்கெட் பெற்றுக்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாக முதன்மை கல்வி அலுவலரை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
Very good action
ReplyDeleteTrain fare is fair how the time lost by the journey can be replaced to the students