சென்னையில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்,
ஆசிரியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஊதிய முரண்பாடு களைய வேண்டும்,
புதிய ஓய்வு ஊதியத்தை ரத்து வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் நேற்று கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 4,000 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...